அனைவருக்கும் வணக்கம்!
தமிழர் திருநாள்-2020 (பொங்கல்-2020) மல்பெரி உணவகம் மற்றும் சோங்ஜு நகர அரசின் உதவியுடன் எதிர்வரும் திருவள்ளுவர் ஆண்டு 2050, தை மதம் 12-நாள் (26 சனவரி -2020) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்!
பதிவு சுட்டி https://form.jotform.com/193570700227454
இடத்தின் பெயர்: K-Bio Health Communication Center, Osong-eup, Cheongju-Si
Website: https://www.kbiohealth.kr/index.es?sid=a3
அருகிலுள்ள போக்குவரத்து அமைவிடம்: Osong KTX station (~1 km), Jochiwon Korail station
Car Navigation: 043-200-9100
28160 청주시 흥덕구 오송읍 오송생명로 123
பயண நேரம் (from Seoul): 1 h 10 min by Korail 40 min KTX
அரங்குவரை மகிழுந்து போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படும்!
பயண நேரம் (from Daejon): 25 min by Korail
பயண நேரம் (from Busan and Daegu): ~ 2-3 h by Korail
முதல்நாள் இரவு (தங்குவோருக்கு) சுஒன் -சியோலிருந்து போக்குவரத்து ஒழுங்கு செய்யப்படும்!
காலையில் வருவோருக்கு சுஒன் -சியோல் பகுதி ஒருங்கிணைப்பாளரின் கருத்தை பெற்று தகுந்த குறுகிய தூர தொடர்வண்டி- line no 1-ன் - சுஒன் மற்றும் ஆசான் இடையே ஏதேனும் ஒரு இடத்திலிருந்து எளிதில் அரங்கம் வந்து சேர்வதற்கான வாகன வசதி செய்யப்படும்!
தங்குமிட வசதியுள்ளது (முன்னரே தெரிவிப்பது அவசியம்)
கொரியாவின் எந்தஒரு பகுயிலிருந்தும் அதிகபட்சம் 2.30 மணிநேரத்தில் அரங்கத்தை அடையலாம். தூரத்திலிருந்து வருவோருக்கு முதல் நாள் தாங்கும் வசதி உள்ளது (ஐந்துபேர் நன்றாக தங்க முடியயும் அறை ஒன்றிற்கு 30000 நாள் வாடகை என்ற குறைந்த கட்டணத்தில்)
மேலும் விவரங்கள் அடுத்த கலந்தலோசனைக்கு பின்பு அறியத்தரப்படும்.
கொரியா தமிழ்ச் சங்கம் சார்பாக ,
முனைவர்
சு. இராமசுந்தரம்